Sunday, September 30, 2007



















எதில்
அதிக குழப்பம்?

எப்பொழுது
தர வேண்டும்
அந்த
முதல் முத்தம்
என்பதிலா?

த‌ரும்
முதல் முத்த‌த்தை
எப்பொழுது
முடித்துக் கொள்ள வேண்டும்
என்பதிலா?