Thursday, September 27, 2007













சிரி சிரி என‌
சிரித்தாய்

சீக்கிரமே சிற்றரசன் ஆனேன் - நீ
சிந்திய சில்லரைகளில்

ஆஹா! ஆஹா!

அட‌
மீண்டும்
சிரி சிரி என‌
சிரித்தாய்

இந்நேர‌ம்
நானும் ஆனேன்
உன்னைப் போல்

சேக‌ரித்த‌ சில்ல‌ரைக‌ளையெல்லாம்
சிந்திய‌ப‌டி

உன்னுட‌ன்
சிரித்த‌ப‌டி