ஓசையில்லா
பயணம்
ஒரு சலனமும் இல்லாத
ஓடம்
அருகினில் இல்லாத
ராட்சஸ ஐஸ் கட்டிகள்
பெய்யாத மழை
வீசாத புயல்
அப்படியும்
சாய்ந்தே விட்டது
என் கப்பல்
சுற்றி ஊறும் ஈரத்திற்கு
ஈடுகொடுக்க முடியாமல்
நான் செய்த
காகித கப்பல்

உனக்காக
நான் எழுதி
உன்னிடம்
கொடுக்க துணிவில்லா
அந்த
காதல் கடிதத்தில் செய்த
என் காகித கப்பல்!
மூழ்கியது
என் கப்பல் மட்டும் தானா?
பயணம்
ஒரு சலனமும் இல்லாத
ஓடம்
அருகினில் இல்லாத
ராட்சஸ ஐஸ் கட்டிகள்
பெய்யாத மழை
வீசாத புயல்
அப்படியும்
சாய்ந்தே விட்டது
என் கப்பல்
சுற்றி ஊறும் ஈரத்திற்கு
ஈடுகொடுக்க முடியாமல்
நான் செய்த
காகித கப்பல்

உனக்காக
நான் எழுதி
உன்னிடம்
கொடுக்க துணிவில்லா
அந்த
காதல் கடிதத்தில் செய்த
என் காகித கப்பல்!
மூழ்கியது
என் கப்பல் மட்டும் தானா?


<< Home