Thursday, August 23, 2007

கனவுலகில்
சஞ்சரித்திருந்தேன்
கவலைகள் ஏதும் இன்றி

களவுலகில்
என்று சஞ்சரித்தாயோ

அன்றே என்னிடம்
கவலைகள்
குறையேதும் இன்றி