புரிகிறதா?
வாழ்க்கையில்
என்றுமே புரிந்துக்கொள்ள முடியாது
எண்ணியவை
பல புரிந்தது
நீ
புரிய வைத்ததால்
தொடரும்
மற்றவையையும்
புரியவைக்க போகிறாயா?
.
.
.
புரிகிறதா?
.
.
.
புரியவில்லை எனக்கு
என்றுமே புரிந்துக்கொள்ள முடியாது
எண்ணியவை
பல புரிந்தது
நீ
புரிய வைத்ததால்
தொடரும்
மற்றவையையும்
புரியவைக்க போகிறாயா?
.
.
.
புரிகிறதா?
.
.
.
புரியவில்லை எனக்கு


<< Home