My Hideout
Thursday, August 09, 2007
நீ
எனக்களித்த
அந்த கவிதை தொகுப்பில்
நான்
அதிகம் வாசித்தது
முதல் பக்கத்தில்
ப்ரியமுடன் என்று
நீ எழுதிய
உன் பெயர் தான்!
posted by Mugilan at
12:07 PM
<< Home
About Me
Name:
Mugilan
Location:
Chennai, Tamil Nadu, India
d r e a m e r!
View my complete profile
Previous Posts
வாழ்க்கை!
பிடித்த கவிதை!
மழை !
அடுத்து என்ன?
சதுரங்கம்!
மெளனம்!
என் முதல் ஹீரோ!
மனம்!
வேண்டுதல்!
கண்களில் என்ன ஈரமோ!
My Favourite Blogs
<< Home