Monday, August 13, 2007

கண்ணீர்!

சொல்லி
பின் தோற்கும் காதல்
கன்னங்கள் கடந்து செல்லும்
கண்ணீர்

சொல்லாமலே
முன் தோற்கும் காதல்
கண்களிலேயே அணையிட்டு ததும்பி நிற்கும்
கண்ணீர்