Monday, August 06, 2007

பிடித்த கவிதை!

என்
கவிதை நோட்டில்
மிக பிடித்த கவிதை

அதில்
ஒளிந்திருக்கும்
நீ தந்த‌
அந்த
மயிலிறகு தான்