Thursday, August 23, 2007


















விவாதித்தோம்
இதிகாசங்க‌ளாய்
அன்று

உறவாடுவோம்
ஹைக்கூகளாய்
இன்று

இதிகாசங்கள் இனித்தனவே
ஹைக்கூகள் சிலிர்த்தனவே