My Hideout
Friday, August 24, 2007
ராசி பலன்
உனக்கு சந்திப்பு
எனக்கு ஈர்ப்பு
உனக்கு பரிச்சயம்
எனக்கு நட்பு
உனக்கு பிரிவு
எனக்கு ஏக்கம்
உனக்கு தோல்வி
எனக்கு கோபம்
உனக்கு புகழ்
எனக்கு நிறைவு
உனக்கு கொள்ளை
எனக்கு வெற்றி!
posted by Mugilan at
12:06 AM
<< Home
About Me
Name:
Mugilan
Location:
Chennai, Tamil Nadu, India
d r e a m e r!
View my complete profile
Previous Posts
கனவுலகில் சஞ்சரித்திருந்தேன்கவலைகள் ஏதும் இன்றிகளவ...
விவாதித்தோம்இதிகாசங்களாய்அன்றுஉறவாடுவோம்ஹைக்கூகளா...
பேருந்தின் உள்ளேஎங்கோ ஒளிந்திருந்தவாசகம்படியில் ந...
ஆ காட்டு !
கண்ணீர்!
விசேஷம்!
புரிகிறதா?
Get Well Soon!
நீஎனக்களித்தஅந்த கவிதை தொகுப்பில்நான்அதிகம் வாசித...
வாழ்க்கை!
My Favourite Blogs
<< Home