Friday, May 04, 2007

ஆழ்ந்த உறக்கம்
எழுந்த பின் கவனித்தேன்
சிவந்திருந்த என் இரு கண்களையும்!

கோபம் தான்.
புரிந்துவிட்டது எனக்கு.

எட்டு மணி நேர உறக்கத்தில்
நான்கு மணி நேரம் மட்டும் தான்
என் கனவில் வருவாயா!