பிரிவோம் என்று தெரிந்திருந்தும்
அதுவரை ஒன்றாக உறவாடினோம்
இனி அதிக காலம் இல்லையென புரிந்திருந்தும்
இயன்ற வரை இயல்பாக இணைந்திருந்தோம்
ம்ம்...
இறுதி வரை இல்லை என்றாலும்
இப்போதைக்கு இனிமையாக காலங்களை
கொண்டாடும் நம் உறவு
ஆம்..ஒருவகையில்
ரயில் சினேகம் தான்!
<< Home