My Hideout
Sunday, April 29, 2007
எது காதல்?
எது காதல்?
எது நட்பு?
சொல்லுங்களேன் யாராவது!
நட்பு எதில் முடிகிறது?
காதல் எதில் துவங்குகிறது?
முதன் முதலில்
எனக்கு இக்குழப்பத்தை தந்திருக்கும்
பெண்ணிடம் சொல்ல வேண்டும்...
சீக்கிரம்!
posted by Mugilan at
11:04 PM
<< Home
About Me
Name:
Mugilan
Location:
Chennai, Tamil Nadu, India
d r e a m e r!
View my complete profile
Previous Posts
காதல் கவிதைகள்!
கணிப்புகள்!
சண்டை!
யார் இவன்!
கவிதை!
சுற்றல்
மெளனம்!
Quote from "Meet Joe Black"
கர்வம் !
மழையில்ஒரே குடையில்நாம் இருவரும் நனையாமல்முழுதும் ...
My Favourite Blogs
<< Home