Wednesday, May 02, 2007

சர்வாதிகாரி!














எப்போது ஒருவருடைய‌
கருத்துக்கு மட்டுமே
சுதந்திரம் இருக்கிறதோ
அப்போது அது
சர்வாதிகார ஆட்சி ஆகிறதாம்

அப்படியென்றால்
என் உலகில்
நீயே என் செல்ல சர்வாதிகாரி!