Tuesday, May 01, 2007

கோபம்

நீ அடுத்து என் மேல்
கொள்ளும் செல்ல கோபத்திற்காக‌
காத்திருக்கிறேன்

அதனை கொண்டு கவிதை எழுதி
உன் கோபங்களைச் சிணுங்கல்களாக‌‌ மாற்ற!