
உணர்வுக்கு மதிப்பில்லா
உறவுகள் தேவையில்லை
உரிமை மீறும்
உறவுகளும் தேவையில்லை
உன்னை நீயாக இல்லாமல்
உருமாற சொல்லும் நண்பனும் தேவையில்லை
உண்மை சொன்னால்
ஒத்துக்கொள்ளா நட்பும் தேவையில்லை
உலகை உண்மையாக நேசித்தால்
உடைகின்ற மனங்கள் தேவையில்லை
உருமாறா உண்மைக் காதல் நீ கொண்டால்
உன் கண்களில் இனி கண்ணீர் தேவையே இல்லை
<< Home