படித்ததில் பிடித்தது!
எப்பொழுதும் போல் இன்று மதியமும் வேலை செய்ய பிடிக்காமல் மற்றவர்களின் வலை பதிவுகளில் வலம் வந்த கொண்டிருந்த போது இதை படித்தேன்.
பளிச்சுனு மனசுல ஒட்டிகிச்சு!
இதோ அது.
எழுதியவரின் வலை பதிவு இங்கே
பி. கு: எதோ சுஜாதா ரேஞ்ச்க்கு ப.பி. எழுதுறேன்னு நினச்சிக்க வேண்டாம். நினைத்தாலும் தப்பில்லை :)
பளிச்சுனு மனசுல ஒட்டிகிச்சு!
இதோ அது.
நீ நகர்ந்த பின்னும் நீங்காத
உன் வாசம் போல்
மேகம் நகர்ந்த பின்னும்
மரத்தடியில் பெய்கிறது மழை!
எழுதியவரின் வலை பதிவு இங்கே
பி. கு: எதோ சுஜாதா ரேஞ்ச்க்கு ப.பி. எழுதுறேன்னு நினச்சிக்க வேண்டாம். நினைத்தாலும் தப்பில்லை :)


<< Home