My Hideout
Monday, July 02, 2007
இரவு பயணம்!
இரவு பயணம்
தனியாக
ஆனால்
தனிமை உணராது
உன்னிடம் பேசியபடி
உன்னைப் பார்த்தபடி
ஆம்
கட்டை விரலை மேலும்
குட்டையாக்கும்
எஸ் எம் எஸ் களில்
உன்னிடம் பேசியபடி
பயணம் முழுதும்
எனக்கு துணை தந்த
ஜன்னல் வெளி நிலவில்
உன்னைப் பார்த்தபடி!
posted by Mugilan at
11:41 AM
<< Home
About Me
Name:
Mugilan
Location:
Chennai, Tamil Nadu, India
d r e a m e r!
View my complete profile
Previous Posts
திசைகள்!
அழகு!
என்ன ஒற்றுமை?
மெட்ராஸ சுத்தி பாக்க போறோம்!
ஹலோ!
இரவு வாழ்க்கை
கேள்வி !
என்ன செய்ய போகிறாய்!
துணிவு!
எனக்கு பிடித்தவை!
My Favourite Blogs
<< Home