Monday, June 25, 2007

ஹலோ!


















எத்தனை
ஹலோ ட்யூன்கள்
உன் செல்லில்
நீ கொண்டாலும்

எனக்கு பிடித்தென்னவோ
அந்த ஹலோ ட்யூனை
நிறுத்தி
பின் நீ உச்சரிக்கும்
அந்த முதல்
'ஹ‌லோ'
தான்!