Thursday, June 07, 2007

விண்வெளி!














வானவீதியில்
வைத்த புள்ளிகள்
நட்சத்திரங்களாய்

கோடுகள் வேறு இல்லாமலே
அழகிய கோலமாய்!