Monday, April 09, 2007

காற்றில் கூட அவள் இருக்கிறாள்
என்பதை உணர்ந்தேன்

தூசியாய் வந்து
என் கண்ணைக் கலங்க வைத்த போது!

(எஸ் எம் எஸ்-இல் படித்தது)

எத்தனை பேர் இழுத்தும்
என்ன இன்னும் வரவில்லை
சேரிக்குள் தேர்!

(ஆனந்த விகடனில் படித்தது)