Tuesday, March 18, 2008

அம்மாவின் சமையல்
அமிர்தம் என்றேன்

ஹோட்டலில் சாப்பிட‌
ஆரம்பித்தப் பின்.


















ஹோட்டல் சாப்பாடும்
அமிர்தம் என்கிறேன்

ஹோட்டலை விட்டு
நான் சமைக்க ஆரம்பித்த பின்!