Tuesday, March 04, 2008














சாரலில் நனைந்தோம்
பிடித்திருந்தது

மீண்டும்
குடைக்குள் குவிந்தோம்

இதுவும்
பிடித்திருந்தது !