தெரிந்து கொள்வேனா?

நீ இன்னும்
என்னை
ஏற்றுக்கொள்ளாத
இந்த பொழுதே
உன்னோடு இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
இத்தனை
குதூகலிக்கிறதே
என் மனம்
இன்னும்
நீ
என்று
"ம்..."
என்கிறாயோ
அன்று
என்னவெல்லாம் அட்டகாசம்
செய்யுமோ தெரியவில்லை
என் மனம்!
என்றாவது
தெரிந்து கொள்வேனா? :)
<< Home