My Hideout
Wednesday, November 28, 2007
மன்னித்துவிடு!
உன்னுடன் நான்
உறவாடும்
ஒவ்வொரு நிமிடமும்
வேறு எவரும்
அருகில் இருப்பதையே
உணர்வதில்லை நான்
தனிமையில்
பேசுவது போலவே
உன்னிடம்
உளரும் என்னை
மன்னித்துவிடு தோழி
நானும் உன்னை
மன்னித்து விடுகிறேன்
என்னை இப்படி
மாற்றியதற்காக!
posted by Mugilan at
12:27 PM
<< Home
About Me
Name:
Mugilan
Location:
Chennai, Tamil Nadu, India
d r e a m e r!
View my complete profile
Previous Posts
வேலை வேண்டும்!
அப்படி என்ன தான்பேசிக்கொள்வார்கள்?தெரியவில்லை அப்ப...
படம்: கற்றது தமிழ்இசை: யுவன்ஷங்கர்ராஜாபாடியவர்: யு...
நிமிடங்கள் முன்உன்னுடன்கைகுலுக்கிய என் வலக்கைபிசுப...
"கோழைகள்"தண்ணியும்தாடியுமேதோழர்கள்என்று தவித்திரு...
அழகு!
இனியும்..
எக்கணமும் !
நிலாச் சோறுஊண்ணும் காலத்திலிருந்துநான் அறிந்த காதல...
விசித்திரம் !
My Favourite Blogs
<< Home