Friday, June 01, 2007

ப்ளீஸ்!

"இப்போ வேணாம் மா"

"இன்னும் எத்தனை நாளைக்கு தான்டா
இப்படி சொல்லிட்டே இருக்க போற"

"ப்ளீஸ் மா...புரிஞ்சிக்கோ!
அவளுக்கு முதல்ல திருமணம் ஆகட்டும்.
அப்புறம் ஒரு வருஷத்துல நானும் பண்ணிக்கிறேன்"

என் காதலை புரிந்துக் கொள்ளாத என் அம்மா
இதற்கு மட்டும் ஏனோ ஒத்துக்கொண்டாள்.