என் திருமணம்
அதில்
ஒரு ஆசை
ஒரு கோரிக்கை
ஆசை
என்னை மாற்றம் ஏதும் இன்றி
ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை துணைவி
கோரிக்கை
அவளை அவளாக இருக்க விட
எனக்கு ஒரு மனம்
ஒரு ஆசை
ஒரு கோரிக்கை
ஆசை
என்னை மாற்றம் ஏதும் இன்றி
ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை துணைவி
கோரிக்கை
அவளை அவளாக இருக்க விட
எனக்கு ஒரு மனம்


<< Home