My Hideout
Tuesday, May 29, 2007
வாழ்க்கையை வாழவிடுங்கள்!
என் வாழ்க்கையை
நான் வழிவகுக்கிறேன்
நானே வாழ்கிறேன்
இதில் உங்களுக்கு
ஏதேனும் பிரச்சனையா?
நீங்கள் ஏன் என் வாழ்க்கையை
வாழ துடிக்கிறீர்கள்?
உங்கள் வாழ்க்கையை
நீங்கள் வாழாததாலா?
posted by Mugilan at
10:14 AM
<< Home
About Me
Name:
Mugilan
Location:
Chennai, Tamil Nadu, India
d r e a m e r!
View my complete profile
Previous Posts
ஆச்சர்யம்!
வெண்மதி வெண்மதியே நில்லு...
கேள்வி
கோளாறு!
நான் வாழ்கிறேன்
சோர்விலும் சிரிப்புடன்!
நீயும் நானும்!
கிளிஞ்சல்கள்!
ரகசியமாய்...
என்னாச்சு !
My Favourite Blogs
<< Home