Monday, April 23, 2007

சுற்றல்

இப்படி மணிக்கு பலமுறை
அவளை சுற்றி சுற்றி வந்தாலும்
கண்டுகொள்ளாது இருக்கிறாளே!

ம்ம்ம்...புது யோசனை எனக்குள்!
முள்ளாக மாறலாமா?

இதே சுற்றலை
அவள் கை கடிகாரத்தின்
ஒரு முள்ளாக இருந்து செய்யலாமா?

அப்படியாவது மணிக்கொரு முறை
அவளின் பார்வை
என் மீது விழாதா?