Friday, July 21, 2006

முதல் பார்வை!

என் கண்கள் இரண்டும் சண்டையிட்டு கொண்டிருந்தன.

அவளை நான் தான் உன்னிடம் முதலில் அறிமுகம் செய்தேன் என்று!

உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.

நாம் நம் கனவில் அல்லவா முதலில் சந்தித்துக் கொண்டோம்!
















I saw her first. I introduced her to you. Said the right eye!
No! It was me! Jumped in the left eye.

I smiled and left them to decide within themselves,
for both of them could not win it.

Didn't we first meet in our dreams?